படித்ததில் ரசித்தது:
“நான் வன்புணர்ச்சி செய்யப்பட்டால், எனது மாண்பை இழந்துவிட்டதாக மக்கள் சொல்கிறார்கள்.
அதெப்படி இழப்பேன்?
எனது மாண்பு எனது கற்பில் இல்லை.
எனக்கு ஏற்பட்ட வன்புணர்ச்சியானது எனது சமூகத்தின் கவுரவத்திற்கு களங்கம் என்பது ஆணாதிக்கச் சிந்தனை.
உங்கள் சமூகத்தின் மரியாதையை பெண்ணின் யோனிக்குள் ஏன் கொண்டுபோய் வைத்தீர்கள் என்று உங்கள் அனைவரையும் கேட்கிறேன்.
நாங்கள் இவ்வாறு செய்வதில்லை. வன்புணர்வினால், அதைச் செய்பவன்தான் மாண்பை இழக்கிறான், நாங்களல்ல.
– கம்லா பாஸின், டெல்லியைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர், பெண்ணியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர்.