அவசியமானதை அறிவதே ஞானம்!

இன்றைய நச் :

எல்லாவற்றையும் அறிந்துகொள்வது
உண்மையான ஞானம் அல்ல;
உன் வாழ்க்கைக்கு
எது மிகவும் அவசியமானது,
எது குறைந்தளவு அவசியமானது,
எது முற்றிலும் அவசியமற்றது
என்பதை அறிவதே ஞானம்!

– லியோ டால்ஸ்டாய்

Comments (0)
Add Comment