ஒருவரின் பலத்தை அவருக்கு உணர்த்துவதே பேருதவி!

படித்ததில் ரசித்தது :

துயருற்றிருப்பவனுக்கு
நாம் செய்யக்கூடிய
உண்மையான உதவி, 
அவனது துன்பச் சுமையை
எடுத்துக் கொள்வதல்ல;

மாறாக,
அவனே சுமந்து கொள்ள செய்யும்படி
அவனிடம்
உள்ள மிகச்சிறந்த சக்தியை
வெளிக் கொணர்வது!

– பிஷப் புரூக்ஸ்

Comments (0)
Add Comment