வாசிப்பின் ருசி :
யாரையும் யார் செயலையும்
நம்மை அவர்கள் பாதிக்காத வரையில்
நாம் விமர்சிக்கவோ எடை போடவோ அவசியமில்லை.
ஒன்றி வாழ, ஒத்தக் கருத்துக்கள் அவசியம் இல்லை;
ஒருவரின் கருத்தை இன்னொருவர் மேல்
திணிக்காமல் இருப்பது மட்டுமே அவசியம்!– ‘கழிவறை இருக்கை’ நூலின் ஆசிரியர் லதா எழுதிய ‘மந்தை மாந்தர்கள்’ புத்தகத்திலிருந்து.