வாசிப்புதான் எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கிறது!

வாசிப்பின் ருசி :

வாசிப்பு மட்டும் தான்
சக மனித அன்பை,
தோழமையை, பிரியத்தை,
துக்கத்தை, குரோதத்தை,
வன்மத்தை, துரோகங்களை…

இவை எல்லாம் உங்களைச் சுற்றி
எப்படி இருக்கிறது என்று
ஒவ்வொரு நொடியும்
உங்களுக்கு
ஏதோ ஒரு வகையில்
கடத்திக் கொண்டே இருக்கிறது!

– எழுத்தாளர் பவா செல்லதுரை

Comments (0)
Add Comment