நம்முடைய நேரத்திற்கு நாம்தானே பொறுப்பு!

வாசிப்பின் ருசி :

நடந்தவற்றை அசைபோடுவதைப்போல துயரம் எதுவுமில்லை. நாளையைப் பற்றி நினைப்பதுதான் இதற்கான ஒரே ஆறுதல். நேற்று நடந்தவற்றை என்னால் மாற்ற முடியாது. ஆனால், நாளை எப்படி நடப்பது என நான் முடிவு செய்ய முடியும் தானே.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘இடக்கை’ நாவலிலிருந்து.

Comments (0)
Add Comment