அகந்தை எனும் ஆயுதமே மனிதனை வீழ்த்தும்!

வாசிப்பின் ருசி :

வாளும், வேலும், வில்லும், அம்பும் வேண்டாம்;
கொடுநஞ்சும் கொள்ளியும் கூட அவசியமில்லை;
மனிதனைக் கொன்று வீழ்த்தும் பேராயுதம்
அவனது அகந்தை மட்டுமே!

– பா.ராகவன் எழுதிய ‘உரி’ நாவலிலிருந்து.

Comments (0)
Add Comment