மேகதாது அணை – கர்நாடக முதல்வரின் அறிவிப்பு!

செய்தி:   

மேகதாது அணைத் திட்டம் குறித்து தமிழக முதல்வர் விஜய்யுடன் பேசத் தயார்!

– கர்நாடக முதர்வர் டி.கே.சிவகுமார்

கோவிந்த் கமெண்ட்: 

இதே மேகதாது அணை கட்டுவது பற்றி கர்நாடகத்திலிருந்த எத்தனையோ முதர்வர்கள் தொடர்ந்து பேசியிருக்கிறார்கள்.

அதை எதிர்த்து தமிழ்நாட்டில், முதலமைச்சராக பொறுப்பிலிருந்தவர்கள் இதுவரை தொடர்ந்து எதிர்த்திருக்கிறார்கள்.

இப்போது கர்நாடக முதல்வரான டி.கே.சிவகுமார் தமிழக முதல்வரான விஜய்யிடம் புதிதாக என்ன பேசிவிடப் போகிறார்? 

Comments (0)
Add Comment