பிரவீண் சக்கரவர்த்தி மாநிலங்களவைக்குத் தேர்வு!

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சியின் பிரவீண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி தேன்மொழி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியான ஒரு மாநிலங்களவை பதவிக்கு தவெக ஆதரவுடன் காங்கிரஸ் சார்பில் பிரவீண் சக்கரவர்த்தி மனு செய்திருந்தார்.

தமிழகத்தில் சி.வி.சண்முகம் ராஜினாமாவால் காலியான ஒரு இடத்துக்கு பிரவீண் சக்கரவர்த்தி உள்பட 14 பேர் மனு தாக்கல் செய்தனர்.

மற்றவர்களின் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், போட்டியின்றி மாநிலங்களவைக்கு பிரவீண் சக்கரவர்த்தி தேர்வானார்.

– வைஷ்ணவி பாலு 

Comments (0)
Add Comment