இன்றைய நச் :
நம் முன்னோர்களை குலசாமிகளாகவும், நிழற்படங்களாகவும் சேமித்து, பாதுகாத்தது நமக்கு முந்தைய மரபு.
நமக்கு மிக அருகில் நிஜமாக வாழ்பவர்களின் நிழல்கூட படாமல், ஒதுங்கி வாழ்வது இன்றைய மரபாக மாறிக் கொண்டிருக்கிறது.