அந்த ஒளியாக நீயாக இருக்கலாம்!

தாய் சிலேட் :

உன்னைச் சுற்றியுள்ள அனைத்தும்
இருளாகத் தோன்றினால்,
மீண்டும் ஒருமுறை உற்றுப் பார்;
நீயே அந்த ஒளியாக இருக்கலாம்!

– ரூமி

Comments (0)
Add Comment