தாழ இருப்பதெல்லாம் தாழ்ந்ததல்ல!

இன்றைய நச்:

தம்பி, உயர இருப்பதெல்லாம் உயர்ந்தது என்று
யார் சொன்னார்கள்?
தாழ இருப்பதெல்லாம் தாழ்ந்தது என்று
ஏன் கருதிக் கொள்கிறாய்?
பூமியின் கீழே,
மிக மிகக் கீழே கிடைக்கிறது
வைரம்
உயரத்தில் அல்ல!

– பேரறிஞர் அண்ணா

Comments (0)
Add Comment