வாழ்க்கை எத்தனை அற்புதங்களை நமக்காக வைத்திருக்கிறது!

வாசிப்பின் ருசி:

உலகம் அழகாக இருக்கிறது.
வாழ்க்கை வாழச் சொல்கிறது;

சங்கீதம், இலக்கியம்,
நல்ல சினிமா,
நல்ல காபி, நல்ல நண்பர்கள்,
நல்ல தோழிகள் என்று
வாழ்க்கை எத்தனை
அற்புதங்களை நமக்காக
வைத்து இருக்கிறது;

நாம் வாழப் பழகிக்
கொள்வோமாக!

  • எழுத்தாளர் பிரபஞ்சன்
 
Comments (0)
Add Comment