நீட் வினாத்தாள் கசிவு – இப்போது மட்டுமா?

செய்தி:

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சரை ஏன் நீக்கவில்லை?

– பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி.

கோவிந்த் கமெண்ட்:

நீட் தேர்வு அதிகாரப்பூர்வமாக நுழைக்கப்பட்டதிலிருந்தே இதுவரை எத்தனை முறை நீட் தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிந்து அது தொடர்பான குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன.

அப்போதெல்லாம், யார் அந்தக் கசிவுக்குப் பொறுப்பேற்று தங்கள் பதவியிலிருந்து விலக முன்வந்திருக்கிறார்கள்? அல்லது அவர்களை விலக்க யார் முன்வந்திருக்கிறார்கள்? என்பதையெல்லாம் பரிசீலித்துப் பார்த்தால், ராகுல்காந்தியின் தற்போது சொல்லும் புகாருக்கு எவ்வளவு மதிப்பிருக்கிறது என்பது தெரிந்துவிடும்.

#NEET #நீட்தேர்வு #HigherEducation #உயர்கல்வி #Fashion #உடை #Jewelry #நகை #FakeQuestionPaper #போலிவினாத்தாள் #Impersonation #ஆள்மாறாட்டம் #MoneyScam #பணமோசடி #FraudGang #மோசடிகும்பல் #ExamFraud #EducationSystem #EntranceExam #StudentIssues

 
Comments (0)
Add Comment