செய்தி:
ஐநா பாதுகாப்புக் கவுன்சில் விரிவுபடுத்தப்பட வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்.
கோவிந்த் கமெண்ட்:
ஏற்கனவே உலக அளவில் பலவிதமான போர்களும், பெரும் இன அழிப்பும் நடந்து கொண்டிருந்தபோது ஐநா மன்றம் என்ன செய்தது?
ரஷ்யா, உக்ரைன் போராகட்டும் தற்போது நீடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா – ஈரான் மேற்காசியப் போராகட்டும், அதை வலிமையோடு தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியை ஐ.நா. மன்றம் ஏன் செய்யவில்லை?
இந்த நிலையில், அதில் சீர்திருத்தம் வேண்டும் என்கின்ற இந்தியாவின் கோரிக்கை மனதார வரவேற்க வேண்டியதா?