ரிசர்வ் வங்கி கடன் தள்ளுபடி பற்றிய எச்சரிக்கை!

கோவிந்த் கமெண்ட்:

கடன் தள்ளுபடி வாக்குறுதிகளை நம்ப வேண்டாம்!

– ரிசர்வ் வங்கி எச்சரிக்கை.

செய்தி:

தற்போது 5 மாநிலத் தேர்தல் நடந்த பிறகு இந்த எச்சரிக்கையை முன்வைக்கும் ரிசர்வ் வங்கி, தேர்தலுக்கு முன்பு பல கட்சிகள் பல்வேறு கடன்களை ரத்து செய்வதாக வாக்குறுதிக் கொடுப்பதற்கு முன்பே அல்லவா அறிவித்திருக்க வேண்டும்.

இந்த அறிவிப்புக் கூட ஏன் இந்த அளவுக்கு காலதாமதம்?

Comments (0)
Add Comment