எங்க ஓட்டு மட்டும் மணக்கும்!

நச் திரைமொழி :

போட்டியிடும் வேட்பாளர் வாக்காளரிடம் : 

“தள்ளிநில்லுவே.. உடம்பு வீச்சமடிக்குது…”

வாக்காளர் :

ஆமா இப்ப எங்க உடம்பு மட்டும் வீச்சமடிக்கும். எங்க ஓட்டு மட்டும் மணக்குமோ?

– 1981-ம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘தண்ணீர் தண்ணீர்’ படத்தில் கோமல் சுவாமிநாதன் எழுதிய வசனம்.

Comments (0)
Add Comment