யாரை வைத்துப் பிழைக்க வந்தோம்?

சீமான் பேச்சு

செய்தி:

நாங்கள் மக்களை வைத்துப் பிழைக்க வரவில்லை!

  • திருத்தணியில் துவங்கிய முதல் பிரச்சார பயணத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு.

கோவிந்த் கமெண்ட்:

திருத்தணியில் முருகனை நம்பி பிரச்சாரத்தைத் துவக்கிவிட்டு, அதன் பிறகு பிரச்சாரத்திலேயே மக்களை வைத்துப் பிழைக்க வரவில்லை என்று வழக்கம் போல் ஆவேசமாக முழங்கி இருக்கிறார் சீமான்.
 
ஒருவேளை முருகன் தான் வாக்குகளை சம்பாதித்துக் கொடுக்கப் போகிறாரோ?
 
Comments (0)
Add Comment