திருடுவதிலும் என்ன ஒரு காலப் பொருத்தம்!

செய்தி:

வீடு புகுந்து கியாஸ் சிலிண்டரை திருடிய ஆசாமி; சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்.

கோவிந்த் கமெண்ட்:

திருடுபவர்கள் நல்ல நேரம், நல்ல நாள் பார்க்கிறார்களோ இல்லையோ காலப் பொருத்தத்தை சரியாகப் பார்த்து, குறி வைத்து சிலிண்டரை திருடுவார்கள் போலிருக்கிறது.

 
 
 
 
Comments (0)
Add Comment