மனதை மந்தமாக்கும் விஷயங்கள்?

வாசிப்பின் ருசி:

மனம் வீரியமுடையதாக இருக்க வேண்டும்; இந்த வீரியத்தின் இயங்குதலில்தான் விழிப்புணர்வு சாத்தியம்; போட்டி, பொறாமை, அரட்டை, வெட்டி விவாதஙகள், சதி, வஞ்சகம் முதலியவை மனத்தின் வீரியத்தைக் குறைக்கின்றன, அழிக்கின்றன. மது, போதை முதலியனவும் மனத்தை மந்தமாக்குகின்றன.

– எழுத்தாளர் கோவை ஞானி

Comments (0)
Add Comment