ரசனையால் வசமாகும் வாழ்க்கை!

இன்றைய நச்:

இசையின்
இலக்கணம் தெரிந்தால்
ரசனை ஆழமாகிறது;
ரசனை ஆழமானால்
மனிதன் நாகரிகமடைகிறான்!

– தமிழக இசையியல் அறிஞர் பி. சாம்பமூர்த்தி

 

 

 

Comments (0)
Add Comment