கட்டணத்தை உயர்த்தி வருவாயை உயர்த்தணுமா?

செய்தி :

நடப்பாண்டில் தெற்கு ரயில்வேயின் மொத்த வருவாய் 7.5 சதவீதம் அதிகரிப்பு.

– தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்

கோவிந்த் கமெண்ட்:

இனி வரப்போகிற பட்ஜெட்க்கு முன்பே மத்திய அரசு ரயில்வே கட்டணங்களை உயர்த்தியிருக்கிறபோது, இத்தகைய புள்ளி விவரங்களை உற்சாகமாக சொல்ல முடியாதா?

#தெற்குரயில்வே #SouthernRailway #தெற்குரயில்வேபொதுமேலாளர் #SouthernRailwayGeneralManager #ஆர்என்சிங் #RNSingh #மத்தியஅரசு #CentralGovt #ரயில்வே #Railway #ரயில்கட்டணம் #RailwayFare #ரயில்வேபட்ஜெட் #RailwayBudget #ரயில்வேவருவாய் #RailwayRevenue #இந்தியரயில்வே #IndianRailways #பொதுப்போக்குவரத்து #PublicTransport #தேசியஅமைப்பு #NationalInfrastructure #அரசுசெய்தி #GovernmentNews

 

Comments (0)
Add Comment