செய்தி:
தமிழக வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சிகள் சார்பில் 2.50 லட்சம் ஆட்சேபனை மனுக்கள் மாவட்ட அதிகாரியிடம் வழங்கப்பட்டிருக்கின்றன.
கோவிந்த் கமெண்ட்:
தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, ஏறத்தாழ 90 லட்சம் பேர்கள் விடுபட்டிருப்பதாக சொல்லப்படும் நிலையில், ஆட்சேப மனுக்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் மிகவும் குறைவாக இருக்கிறதே?
வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எத்தனை முறை திருத்துவது?
ஜூன் 16-ம் தேதி வரை காத்திருக்க வேண்டியதுதான்.