தாய் சிலேட்:
கல்வியே மனிதனின் ஆயுதம்; கல்வி கற்றவரை யாராலும் அடிமைப்படுத்த முடியாது!
– அண்ணல் அம்பேத்கர்