இன்றைய நச்:
தற்போதைய சமூக முறையை மாற்ற வேண்டுமானால்,
பிறரைச் சார்ந்திருத்தல், அறியாமை, கல்லாமை மற்றும்
ஏழ்மை ஆகியவற்றை ஒழிக்க வேண்டும்;
அப்பொழுதுதான் பிறரால் தாழ்த்தப்பட்ட மக்கள்
சுரண்டப்படுவதைத் தடுக்க முடியும்;
மூடநம்பிக்கை ஒழிப்பே
சமூகப் பொருளாதார மாற்றங்களுக்கு வழிகோலும்!
– ஜோதிராவ் பூலே