சொற்கள் வெறும் சத்தங்கள் இல்லை!

வாசிப்பின் ருசி :
 
மனதில் உள்ளதை வெளிப்படுத்தும்
சொற்களை நாம் கற்றுக்கொள்ளவில்லை;
சொற்கள் வெறும் சத்தங்கள் இல்லை;
அவை விதைகள்;
அதை இடம் அறிந்து விதைத்தால்,
அதிலிருந்து நமக்கு கிடைக்கும் பலன் பெரியது.
 
– எழுத்தாளர் வண்ணதாசன்
Comments (0)
Add Comment