நினைவுகளால் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் நட்பு!

வாசிப்பின் ருசி:

சிலருடன் பேசாமல் இருந்தாலும்
நட்பு குறையாது;
அவர்களை நினைக்கும்
ஒவ்வொரு நொடியிலும்,
மனது
நட்பைப் புதிதாய் எழுதித்
தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது!

– எழுத்தாளர் தி.ஜானகிராமன்

 
 
Comments (0)
Add Comment