வாசிப்பின் ருசி:
அற்புதமானது என்பது
காலப்போக்கில் புதுமை
இழந்துவிடுகிறது;
சர்வ சாதாரணமானது
பிறக்கும் போது
மறையத் தொடங்கிவிடுகிறது;
ஆனால், சராசரியானது வெவ்வேறு
சிறு மாற்றங்களுடன்
நீடித்து நிலைத்துவிடுகிறது!
– எழுத்தாளர் அசோகமித்திரன்
வாசிப்பின் ருசி:
அற்புதமானது என்பது
காலப்போக்கில் புதுமை
இழந்துவிடுகிறது;
சர்வ சாதாரணமானது
பிறக்கும் போது
மறையத் தொடங்கிவிடுகிறது;
ஆனால், சராசரியானது வெவ்வேறு
சிறு மாற்றங்களுடன்
நீடித்து நிலைத்துவிடுகிறது!
– எழுத்தாளர் அசோகமித்திரன்