அடிமை வாழ்வெதற்கு?

இன்றைய நச்:

அநீதிக்கெதிராக
உயராத கையும்
அநீதிக்கெதிராக
திறக்காத வாயும்
அடிமையாக
இருக்க மட்டுமே
அருகதையானது!

– சேகுவேரா

Comments (0)
Add Comment