ஒன்பதாவது திருமணம் செய்ய முயன்ற ஆசிரியை!

செய்தி: 

வடமாநிலத்தில் குறிப்பாக நாக்பூரில் எட்டு பேரை மணந்து மோசடி செய்த ஒரு ஆசிரியை 9-வது முறை திருமண முயற்சியில் ஈடுபட்டபோது காவல்துறையிடம் சிக்கினார்.

கோவிந்த் கமெண்ட்:

இதேமாதிரி திருமண மோசடியை மேற்கொண்ட பல ஆண்களைப் பற்றிய செய்திகளும், திரைப்படங்களும்கூட வெளிவந்திருக்கின்றன.

அதில், பால்பேதம் பாராமல் எட்டுமுறை மோசடி செய்து 9-வது முறையாக அதாவது தசாவதார முயற்சியாக, திருமணத்திற்கான முயற்சி செய்தபோது, காவல்துறையிடம் சிக்கி இருக்கிறார்.

ஏமாற்றுவதிலும் பால்பேதம் பார்க்கக் கூடாது போலிருக்கிறது!

Comments (0)
Add Comment