ஜோதிடர்களுக்கே நேரம் சரியில்லை!

செய்தி:

காதல் பிரச்சனைகளுக்குத் தீர்வு தருவதாகக் கூறி ராஜஸ்தானைச் சேர்ந்த ஆன்லைன் ஜோதிட மோசடிக் கும்மல் 60 லட்ச ரூபாய் கொள்ளை!

கோவிந்த் கமெண்ட்:

தற்போது சில ஜோதிடர்களுக்கு நடக்கும் நடப்பையும், இம்மாதிரி ஜோதிடத்தின் பெயரிலான மோசடிகளையும் பார்க்கும்போது, ஜோதிடர்களுக்கே நேரம் சரியில்லை போலிருக்கிறது.

 

Comments (0)
Add Comment