எந்த மாசும் ஏறாத குழந்தையின் சிரிப்பு!

வாசிப்பின் ருசி:

நாம் இந்த வாழ்வில் சிரிக்கத்தான் விரும்புகிறோம்;
சிறுவனாய் சர்க்கஸ் கோமாளியைப் பார்த்து
நான் சிரித்த சிரிப்பை
இனி என் ஆயுளில் சிரிக்க வாய்ப்பில்லை;

அவ்வளவு களங்கமற்ற,
உலகத்தின் எந்த மாசும் மனதில் ஏறாத

குழந்தைமையின் சிரிப்பு அது!

– கவிஞர் சாம்ராஜ் எழுதிய ‘வைகையாற்றுப்படை’ நூலிலிருந்து.

#கவிஞர் சாம்ராஜ் #வைகையாற்றுப்படை நூல் #குழந்தைமை #சிரிப்பு #சிறுவன் # மாசு #கோமாளி #kavignar samraj #vaigaiyattruppadai book #kuzhanthaimai #smile #kid #dust #komali 

Comments (0)
Add Comment