அன்றைக்கே ரூபாய் நோட்டில் தமிழ்!

இந்தப் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டு.
1912-ம் ஆண்டில் அச்சடிக்கப்பட்ட நோட்டில் எந்தெந்த மொழிகள் இருக்கின்றன? நீங்களே சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
முக்கியமாக கீழடி காலத்திற்கும் முன்பே இருந்திருக்கிற தமிழ் மொழி இருக்கிறது. ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்க்குத் தெரிந்திருந்தது தமிழ் மொழியின் மதிப்பு!
நன்றி: ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ்.மணியின் முகநூல் பதிவு.
Comments (0)
Add Comment