திருட்டுக்கள் நிற்குமா?

அன்றைய ‘நச்’ திரை மொழி :

திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது

அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக்கொண்டே இருக்குது
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்,
திருட்டை ஒழிக்க முடியாது!

  •  1961-ம் ஆண்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிப்பில் ப.நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த ‘திருடாதே’ படத்தில் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய வரிகள்.
 
Comments (0)
Add Comment