தோனியின் அசைக்க முடியாத கிரிக்கெட் சாதனைகள்!
சர்வதேசக் கிரிக்கெட்டில் அதிகளவிலான கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார் தோனி. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மொத்தம் 331 சர்வதேச போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியை வழி நடத்தி உள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகள் கடந்துவந்த பாதை!
ஜூன் 23 – சர்வதேச ஒலிம்பிக் தினம். 1894 ஆம் ஆண்டு இதே நாளில்தான் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தோற்றுவிக்கப்பட்டது.
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா 2026: ஒரு பார்வை!
சர்வதேச கால்பந்து சம்மேளனம் நடத்தும் 23-வது உலகக் கோப்பை போட்டிகள் நாளை விறுவிறுப்பாகத் தொடங்க உள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்தத் திருவிழா ஜூன் 11-ம் தேதியில் இருந்து ஜூலை 19-ம் தேதி வரை 39 நாட்கள் நடைபெறுகிறது. இதனை அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. ஓர் உலகக் கோப்பையை இப்படி மூன்று நாடுகள் இணைந்து நடத்துவது வரலாற்றில் இதுவே முதல்முறை. அதுமட்டுமில்லாமல் இந்தமுறை முதல்முறையாக 48 நாடுகள் கலந்து கொள்கின்றன. […]
கால்பந்து உலகக் கோப்பையில் ஆடும் முதல் தமிழர்!
கால்பந்து ரசிகர்கள் அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்று இந்தியா. ஆனால், உலகக் கோப்பை கால்பந்தில் இந்தியா இதுவரை ஒரு முறைகூட பங்கேற்றதில்லை என்பது பெரும் சோகம்.
இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா ராஜஸ்தான் அணி?
ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி.
தடைகளைத் தாண்டி தகுதி பெறுமா சி.எஸ்.கே?
இந்த சீசனில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடிய ஜேமி ஓவர்டன், 14 விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கே அணிக்கு பெரும் பலமாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.