எம்.ஜி.ஆர் பத்திரிகையில் சிவாஜி பட விளம்பரம்!

அருமை நிழல் :
 
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படமாக வெளிவருவதற்கு முன்பு நாடகமாக நடந்தது.
 
சக்தி கிருஷ்ணசாமி இயக்கத்தில் நடித்தவர் சிவாஜி.
 
அதற்கான விளம்பரம் வெளிவந்தது, எம்.ஜி.ஆரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘நடிகன் குரல்’ இதழில். வெளிவந்த ஆண்டு 1956.
Comments (0)
Add Comment