கடன் வசூலும் கத்திரிப் பூ கலரும்…!

வாசிப்பின் ருசி :
 
கத்திரிப் பூவின் கருநீலத்தை, ஒரு கருநீலக் கத்தரிக்காயை, கையில் தென்னியிருக்கும் முதிய நரம்பை வரைய முடிகிற ஜெயாம்மா ஒரு நல்ல கலைஞர்தான்.
 
நான் வங்கிக் கள அதிகாரிப் பணியில் இருக்கும்போது கடன் வசூலுக்குப் போயிருந்தேன்.
 
அந்த விவசாயி இப்படி ஒரு சிறிய கத்திரி வயலில் இருந்தார்.
 
எங்கு பார்த்தாலும் கரு நீலக் கத்திரிப் பூக்களும், இளம் கருநீலக் கத்திரிப் பிஞ்சுகளும், அவரைச் சுற்றி.
 
நான் கடன் பாக்கியைப் பற்றிப் பேசவே இல்லை. வந்துவிட்டேன்.
 
– எழுத்தாளர் வண்ணதாசன்
Comments (0)
Add Comment