வாசிப்பின் ருசி :
வாழ்க்கை அர்த்தம் மிகுந்தது;
ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும்
ஒரு காரணமும் அவசியமும்
இருக்கிறது.அதை அறிந்துகொள்வதும்
அறியாமல் கடப்பதும்
அவரவர் தேடுதல் தொடர்பானது.ஆனால், எந்த மனிதனும்
தேவையற்றவன் இல்லை;
எந்த வாழ்க்கையும்
பயனற்றதும் இல்லை.– எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்