தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ள நிலையில், ஏற்கனவே 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிதாக 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். அவர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு பட்டியல்:
ஜோசப் விஜய்: முதலமைச்சர் – பொது நிர்வாகம், உள்துறை, காவல், சிறப்பு திட்டங்கள், சிறப்பு முயற்சிகள், வறுமை ஒழிப்பு, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகள்
என். ஆனந்த்: ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை
நிர்மல்குமார்: மின்சாரம் மற்றும் சட்டத்துறை
செங்கோட்டையன்: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை
ஸ்ரீநாத்: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
கமலி: கால்நடை பராமரிப்பு
விஜயலட்சுமி: பால்வளத்துளை
ரஞ்சித் குமார்: வனத்துறை
வினோத்: வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன்
ராஜிவ்: சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்
B. ராஜ்குமார்: வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி
V. காந்திராஜ்: கூட்டுறவுத்துறை
மதன் ராஜ்: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்
ஜெகதீஸ்வரி: சமூக நலன் மற்றும் மகளிர்
ராஜேஸ்குமார்: சுற்றுலாத்துறை
விஜய் பாலாஜி: கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்
லோகேஷ் தமிழ்செல்வன்: வணிகவரி மற்றும் பதிவுத்துறை
விஜய் தமிழ் பார்த்திபன்: போக்குவரத்துத்துறை
ரமேஷ்: இந்து சமய அறநிலையத்துறை
விஷ்வநாதன்: உயர்கல்வித்துறை
குமார்: செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள்
தென்னரசு: வெளிநாட்டு தமிழர் நலன்
சம்பத் குமார்: பிற்படுத்தப்பட்டோர் நலன்
முகமது பர்வேஷ்: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு
சரத்குமார்: மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் படைவீரர் நலன்
மரிய வில்சன்: நிதி, திட்டமிடல் மற்றும் வளர்ச்சி
விக்னேஷ்: மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை