செய்தி:
புதுச்சேரியில் மீண்டும் என்டிஏ கூட்டணி ஆட்சி.
– 5-வது முறையாக முதல்வராகிறார் ரங்கசாமி; கூடுதல் இடங்களைப் கைப்பற்றியது என்.ஆர்.காங்கிரஸ்
கோவிந்த் கமெண்ட்:
தமிழ்நாட்டைப்போல் அல்லாமல் புதுச்சேரியில் வெளிவந்த பல்வேறு கருத்துக் கணிப்புகள் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணிதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றே கணித்திருந்தபடியே தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருக்கிறது அதே கூட்டணி.
இரட்டை என்ஜின் மீண்டும் எப்படி வேலை செய்யப் போகிறது? குறைந்தபட்சம் புதுச்சேரிக்கு தனி மாநில தகுதியையாவது இந்த இரட்டை என்ஜின் முறை பெற்றுத் தருமா?