அன்னை இல்லத்தின் தனிப்பெரும் கருணை!

1982-ம் ஆண்டு, அன்றைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம், குழந்தைகள் சத்துணவுத் திட்டத்தைத் தொடர்ந்து நடத்திட, நடிகர் திலகம் சிவாஜி சார்பில் இரண்டு லட்ச ரூபாயும், இளைய திலகம் பிரபு சார்பில் ஒரு லட்ச ரூபாய் என மொத்தம் ‘மூன்று லட்சம்’ ரூபாயை வழங்குகிறார் இளைய திலகம் பிரபு.

  • நன்றி: சேகர் பரசுராம்
 
Comments (0)
Add Comment