வாக்கு சதவீதம் உயர்வு – சீமான் கருத்து!

செய்தி:

வாக்கு சதவீதம் உயர்ந்ததை வரவேற்கிறேன். ஒவ்வொரு வாக்கிலும் மாற்றம் வரும்!

– நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

கோவிந்த் கமெண்ட்:

சீமான் சொல்வது சரிதான். நம்பிக்கை தானே வாழ்க்கை.

#நாம்தமிழர் #NaamTamizhar #NTK #சீமான் #Seeman #வாக்கு #Vote #வாக்குசதவீதம் #VotePercent #Election #தமிழ்நாடுதேர்தல் #TamilNaduElection #Voters #Democracy #ElectionTrends #PoliticalMovement #VoterAwareness

Comments (0)
Add Comment