செய்தி:
மே 4-ம் தேதி முழுமையான வெற்றியைக் கொண்டாடுவோம். சட்டசபைத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறிகள் உறுதியாகத் தெரிகிறது.
– பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை.
கோவிந்த் கமெண்ட்:
சில பேர் கருத்துக் கணிப்பில் நம்பிக்கை வைத்திருப்பார்கள். சில பேர் ஆருடத்தில் நம்பிக்கை வைத்திருப்பார்கள்.
இதில், மருத்துவர் அன்புமணி எந்த ரகம் என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.