செய்வது சரியென்பதற்கு எது சாட்சி?

வாசிப்பின் ருசி:

ஞானம் என்பது எல்லாவற்றையும் அறிந்து கொள்வது அல்ல. எவ்வளவு சிறிய விஷயமானாலும் அதை தவறாகப் புரிந்து கொள்ளாமை ஞானமாகும்.

ஒன்றை நாம் தவறாகப் புரிந்து கொண்டு இருக்கிறோமா என்பதற்கு உரைகல் எது?

எது பற்றி நாம் பதட்டமில்லாமலும் அதை வெளியிடுகிறபோது அதற்கு நேரும் எதிர்ப்புகளைப் புரிந்து கொள்கிற நிதானத்தோடும் செயல்படுவோமோ அந்த அமைதியே நாம் சொல்லுகிற விஷயமும் செய்கிற காரியமும் சரியென்பதற்கு சாட்சி!

– எழுத்தாளர் ஜெயகாந்தன்

Comments (0)
Add Comment