இப்படியொரு தேர்தல் விதியா?

செய்தி:

கோவிலுக்குப் போகாதவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது: திருவையாறில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேச்சு.

கோவிந்த் கமெண்ட்:

பாஜகவுடன் தமாகா தலைவரான ஜி.கே.வாசன் கூட்டணி வைத்தாலும் வைத்தார், இப்படிப்பட்ட காவி படர்ந்த புதிய விதிகளையெல்லாம் முன்னாள் காங்கிரஸ்காரரான ஜி.கே.வாசன் பேச வேண்டியிருக்கிறது.

Comments (0)
Add Comment