தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு எச்சரிக்கை ஏன்?

செய்தி:

நேரடி உயரதிகாரிகளின் உத்தரவை மட்டுமே காவல்துறை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்! 

டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு

கோவிந்த் கமெண்ட்:

தேர்தல் ஆணையத்தை சிலர் கட்டுப்படுத்தி இயங்க வைப்பதாக தவெக உள்ளிட்ட கட்சிகளும், சமூக வலைதளங்களில் ஒரு சாராரும் புகார் தெரிவித்து வரும் நிலையில், தேர்தல் ஆணையம் இத்தகைய எச்சரிக்கையை விடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.

இத்தகைய எச்சரிக்கையை விடுக்கும் அளவிற்கு அத்துமீறல்கள் நடக்கிறதா?

Comments (0)
Add Comment