பிரதமரின் கேரள நிலைப்பாடு குறித்த பிரச்சாரம்: என்ன எதிர்வினை?

செய்தி:

கேரளத்தில் சமூகத்தைப் பிளவுபடுத்த, மத அடிப்படைவாத சக்திகளுடன் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கைகோர்ப்பு!

– பிரதமர் மோடி குற்றச்சாட்டு.

கோவிந்த் கமெண்ட்:

ஏற்கனவே கேரளத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சபரிமலை கோவிலில், பெண்கள் நுழையும் பிரச்சனையில் இதே பாஜக என்ன நிலைப்பாட்டை எடுத்தது என்பது கேரள வாக்காளர்களுக்கு நன்கு தெரியும்.
 
அதனால், தேர்தல் காலத்தில் பிரதமர் வைக்கக் கூடிய குற்றச்சாட்டுகள் எந்த அளவிற்கு பலவீனமானவை என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.
Comments (0)
Add Comment