ஜெயலலிதா வீட்டிற்கு சீல்!

செய்தி:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கு சீல்!

– ரூபாய் 83 லட்சம் வரி பாக்கிக்காக ஹைதராபாத் மாநகராட்சி நடவடிக்கை.

கோவிந்த் கமெண்ட்:

ஹைதராபாத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு வரி பாக்கிக்காக சீல் வைத்திருக்கிறார்கள்.

அதே சமயம் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை என்ன நிலையில் வைத்திருக்கிறார்கள்?

Comments (0)
Add Comment