செய்தி:
ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ள புதிய விதிமுறைகளின்படி டிஜிட்டல் பரிவர்த்தனைகளின்போது பணம் திருட வாய்ப்பில்லை!
– வங்கி அதிகாரிகள் தகவல்.
கோவிந்த் கமெண்ட்:
“டிஜிட்டல் பரிவர்த்தனையில் பணம் திருட வாய்ப்பில்லை“ என்று சொல்லும் ரிசர்வ் வங்கி, ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வளவு மோசடியான பரிவர்த்தனை குறித்து வழக்குகள் பதிவாகி இருக்கின்றன என்பதை மட்டும் ஒரு பார்வை பார்க்கட்டும்.