அந்த நாள் டீக்கடை ஞாபகம்…!

செய்தி:

டீக்கடைக்காரரை 3 முறை முதலமைச்சராக்கியது அதிமுக;

எலும்பு இல்லாத நாக்கு எப்படி வேண்டுமானலும் பேசும்!

– ஓ.பன்னீர் செல்வம் மீது செல்லூர் ராஜூ பாய்ச்சல்.

கோவிந்த் கமெண்ட்:

அதிமுகவின் கதவை திரும்பத்திரும்ப தட்டி அலுத்துப்போய் கடைசியில் ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்த பிறகுதான் செல்லூர் ராஜூக்கு ஓபிஎஸ்ஸின் டீக்கடை நதிமூலம் எல்லாம் நினைவுக்கு வருகிறது. என்ன செய்வது?.

Comments (0)
Add Comment